கடவுள்கள்…

கடவுளைக் கையில் வைத்துக்கொண்டு,
கடவுளைத் தேடும் கடவுள்-
தாயும் பிள்ளையும்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (4-Jan-17, 7:03 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 66

மேலே