தெரு விளக்கு

நீயும் ஒரு பெண்ணோ?
இச்சை கொண்ட பிறவிகளிடம்
எச்சரிக்கை வேண்டுமென்றா
இரவு முழுவதும் இமைக்காமல் கூட
விழித்துக்கொண்டிருக்கிறாய்?? - தெரு விளக்கு

எழுதியவர் : நிவேதா சுப்பிரமணியம் (7-Jan-17, 10:35 am)
Tanglish : theru vilakku
பார்வை : 70

மேலே