அழகிய நிலவும் அனல் வீசும் ஆதவனும்

சுழற்சி முறைப்பணியோ??
ஒருவர் வந்ததும் ஒருவர் வீடு திரும்புகின்றனரோ??
அண்டம் காக்கும் அதிசய பணியாளர்களாம்
- அழகிய நிலவும் அனல் வீசும் ஆதவனும்

எழுதியவர் : நிவேதா சுப்பிரமணியம் (7-Jan-17, 10:36 am)
பார்வை : 89

மேலே