அணையா தெரு விளக்கு

எவர் வருகைக்காக காத்திருக்கிறதோ
விடிந்த பின்பும் விழித்துக்கொண்டு - அணையா தெரு விளக்கு

எழுதியவர் : நிவேதா சுப்பிரமணியம் (7-Jan-17, 10:41 am)
பார்வை : 79

மேலே