ஒரு விகற்ப நேரிசை வெண்பா உலகைத் திருத்த யெவரால் முடியும்

ஒரு விகற்ப நேரிசை வெண்பா ..

உலகைத் திருத்த யெவரால் முடியும்
உலகோர் நினைக்க முடியும் - பலரால்
உலகைத் திருத்தவுனை மாற்றிக்கொள் லோர்நாள்
உலகேமா றும்தனி யாய்


07-01-2017

எழுதியவர் : (7-Jan-17, 5:06 pm)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 64

மேலே