ஒரு விகற்ப நேரிசை வெண்பா எட்டிப் பிடிக்கயெ ழுந்ததும் செவ்வானில்
ஒரு விகற்ப நேரிசை வெண்பா ..
எட்டிப் பிடிக்கயெ ழுந்ததும் செவ்வானில்
முட்டுக்கட் டைகளிட்ட கார்முகில் - தொட்டெனைக்
கட்டிய ணைத்ததும் குத்தவே கூரெலும்பு
கட்டவிழ்த்து விட்ட தெனை
07-01-2017