விடியல்
விடியல் என்பது
மூடிய விழிகளைத் திறந்து
உறங்கிய எண்ணங்களை எழுப்பி
கடந்த காலத்தை கடந்து
நிகழ்காலத்தில் நின்று
எதிர்காலத்தை ஏந்தாமல்
இன்றைய நாளின் பணி
இறைவன் கொடுத்ததென்று எண்ணி
இனிதான நாளை என
இன்முகத்தோடு துவக்குங்கள்
விடியல் என்பது
மூடிய விழிகளைத் திறந்து
உறங்கிய எண்ணங்களை எழுப்பி
கடந்த காலத்தை கடந்து
நிகழ்காலத்தில் நின்று
எதிர்காலத்தை ஏந்தாமல்
இன்றைய நாளின் பணி
இறைவன் கொடுத்ததென்று எண்ணி
இனிதான நாளை என
இன்முகத்தோடு துவக்குங்கள்