வண்ணமயில்

வண்ணமயில் பெண்ணழகில்
கண்டுமனம் மயங்குதடி
மான்விழியாள் கண்ணழகில்
எந்தன் மனம் ஏங்குதடி
என்னிதயம் வென்றவளே
உன்னிதயம் தாருமடி
இதயமின்றி நெஞ்சினிலே
உறக்கம் தொலைந்து போகுதடி
உன் இதயம் வந்து தென்றலை போல் தாலாட்ட வேண்டுமடி

எழுதியவர் : சௌம்யா செல்வம் (12-Jan-17, 11:56 pm)
சேர்த்தது : செல்வம் சௌம்யா
பார்வை : 85

மேலே