மெல்லிடையே

உன் சேலை
ஒதுங்கிய
இடையில்;
கொத்து சாவியாய்
தொங்குகிறது;
என்
காதல்!

எழுதியவர் : சங்கேஷ் (13-Jan-17, 10:43 am)
சேர்த்தது : சங்கேஷ்
பார்வை : 132

மேலே