தமிழ் பொங்கல்

பழமை பேசாதே தமிழா...

பழமை மறக்காதே தோழா..

இப்பூவலகில் தன் நிலை உயர

தமிழன்

வீறு கொண்டு எழுந்து வர..

விவேகமாய் நிமிர்ந்து வர..

பொங்குக பொங்கல்.

எழுதியவர் : (13-Jan-17, 2:42 pm)
Tanglish : thamizh pongal
பார்வை : 3520

மேலே