எதிர்பார்ப்பு

கடமையைச் சிறப்பாகச் செய்து முடிக்கிறான் ஒருவன்..
அந்தச் சிறப்பை தனது பெருமையாய் எடுத்துக் கூறி பலனை எதிர்பார்க்கிறான் மற்றொருவன்....

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (13-Jan-17, 5:06 pm)
Tanglish : edhirpaarppu
பார்வை : 2153

மேலே