சுவடு

மனிதன்
தேடுதல்
வாழ்வின்
சுவடுகளை
வாழ்ந்தவர் வரலாறுகளை
தேடினால் புரியும்
வாழ்வு என்னவென்று....

எழுதியவர் : சிவசக்தி (14-Jan-17, 9:06 am)
Tanglish : suvadu
பார்வை : 192

மேலே