நினைவே நிலைத்திரு

நானும் அழகி தான்
இந்த வயதிலும்..
சுருக்கங்கள் அழகு தான்
தள்ளாட்டம் அழகு தான்
வாய் உளரல் அழகு தான்
ரசிக்க வேண்டியது நல்ல மனமே..
நல்ல மனம் இருந்துவிட்டால்
இங்கே எல்லாம் நலமே..

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (16-Jan-17, 12:38 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 54

மேலே