உழவன்

நமது கைகளில்

பிசைந்து உன்ன

உணவை கொடுத்தவன் .


தான் வாழ வழியின்றி

தன் வெறுங்கைகளை

பிசைந்து நின்று

இறுதியில் தன்

உயிரையும்

கொடுக்கின்றான்.


பாவிகள் நாம்

இல்லை, இல்லை

அரக்கர்களை

விஞ்சும் அரக்கர்கள்

நாம்.

எழுதியவர் : Nizam (16-Jan-17, 1:08 pm)
சேர்த்தது : நிஜாம்
Tanglish : uzhavan
பார்வை : 81

மேலே