பெண் கற்பழிப்பு -ஹைக்கூ

வாசமுள்ள மல்லிகைப்பூ
பறித்தவன் முகர்ந்தான் பூ வாட
வீசி எறிந்தான் மிதித்து நடந்தான்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (16-Jan-17, 8:48 pm)
பார்வை : 188

மேலே