காலம் ஐயா உங்கள் வழியில்

எங்களின்
சக்தியை
உணர்த்திய
சக்தியே !

எங்களையும்
சிந்திக்கவைத்த
அறிவியல்
புத்தியே !

நீங்கள்
எதிர்பார்த்த
கூட்டம்
இதோ
வந்துவிட்டோம்

நீங்கள்
சொன்ன
பாதையில்
நின்றுவிட்டோம் !

இனி
எல்லாம்
வெற்றிதான் !

எழுதியவர் : சூரியனவேதா (19-Jan-17, 9:54 pm)
சேர்த்தது : சூரியன்வேதா
பார்வை : 118

மேலே