கோபமென்னும் வெறித்தனத்தின் உச்சக்கட்டம்

மண்ணைத் தின்னாதேயென்று தனது குழந்தையை அடித்தாள் அந்த அன்னை...

அடிபட்ட வலியால் கொண்ட குழந்தை துடித்தது, தன்னை அடித்த தனது அன்னையின் கைகளை வெட்டிவிட வேண்டுமென...

பாரடா பரம்பொருளே!
நீ படைத்த உலகம் இன்றில்லை...
இது காட்டுமிராண்டிகளின் கூடாரம்...
இதற்கு ஏற்படுத்து சேதாரம்....
ஏனெனில், நீயே அன்பு மற்றும் கருணையின் ஆதாரம்.....

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (22-Jan-17, 3:22 pm)
பார்வை : 713

மேலே