நம்ம ஊர்

அழகான அந்த ஊரு
அதனருகே இரண்டு ஆறு
அடையாறு கூவம்னு பேரு
அந்த அடையாளங்களை
அழிச்சது யாரு?

-------முரளி

எழுதியவர் : முரளி (24-Jan-17, 3:18 pm)
சேர்த்தது : முரளி
Tanglish : namma oor
பார்வை : 105

மேலே