ஜல்லிக்கட்டு -உடுமலை சேரா முஹமது
துள்ளியோடும் காளைகள் ஒருபுறம்
துடிப்பான காளைகள் மறுபுறம்
துடிக்கும் இதயங்களுடன் பார்வையாளர்கள்
வெல்வது யார் ?
துள்ளியோடும் காளைகளா !
துடிப்பான காளைகளா !
பதட்டத்தில் பார்வையாளர்கள்
வெல்வது யாராயினும்
இறுதி வெற்றி தமிழுக்கு ..,!