ரேபீஸா அல்லது ரே- பீச்சா

அடி (கடி) பட்ட
பிறகுதான் தெரிந்தது
என் அன்பு
காவல் நாய்க்கும் உண்டு
"பள்ளு"
"ஜொள்ளு"
"லொள்ளு" ....
....டாக்டர் ஐயா ஊசிபோடுங்க ....

எழுதியவர் : வைஷாலி வாசகர் வட்டம் (25-Jan-17, 1:34 pm)
பார்வை : 192

மேலே