செயற்கை மகிழ்ச்சி

நட்சத்திர விடுதிக்கு
போகும் வழியெங்கும்
நட்சத்திரங்கள்... .
மின்னிக்கொண்டிருந்தது

(வைஷாலி வாசகர் வட்டம்)

எழுதியவர் : வைஷாலி வாசகர் வட்டம் (25-Jan-17, 1:02 pm)
பார்வை : 97

மேலே