வேர்களிலிருந்து மழை
![](https://eluthu.com/images/loading.gif)
வெப்ப நகரத்து
கண்ணாடி மாளிகைகள்
கண்ணீரால்
குளிர்ந்தது.....
எதோ ஒரு சில
மரங்களின்
புண்ணியத்தால்...
வைஷாலி வாசகர் வட்டம்
வெப்ப நகரத்து
கண்ணாடி மாளிகைகள்
கண்ணீரால்
குளிர்ந்தது.....
எதோ ஒரு சில
மரங்களின்
புண்ணியத்தால்...
வைஷாலி வாசகர் வட்டம்