ஈர்த்த வரிகள்

ஒரு பெண்ணிடம்
தனக்கு எல்லா
உரிமையும் வேண்டும்
என்று எதிர்பார்க்கும்
ஆணை விட,

ஒரு பெண்ணுக்கு
தன்னிடம் உள்ள
எல்லா உரிமையையும்
கொடுக்கணும்னு நினைக்கின்ற
ரொம்ப பிடித்து போய்
விடுகிறது பெண்களுக்கு !!!

எழுதியவர் : கவிழகி செல்வி (25-Jan-17, 3:07 pm)
சேர்த்தது : selvi sivaraman
Tanglish : iirtha varigal
பார்வை : 132

மேலே