காதல் விதிகள்

காதலின் பாதை
நீண்டது பயணத்தை
தொடங்கும் முன்ன்னரே
சிந்தித்துக் கொள்ளுங்கள்....
பயணத்தை தொடங்கினால்
முடீத்துவிட வேண்டும்...
இடையில் வந்து
இடையூறு என்றால்
நான் பொறுப்பல்ல....
- இப்படிக்கு ' காதல்'💓

எழுதியவர் : ஞானக்கலை (27-Jan-17, 9:06 pm)
சேர்த்தது : ஞானக்கலை
Tanglish : kaadhal vithigal
பார்வை : 107

மேலே