வானவில்

என் பெண்மை
வரைந்த வானவில்
உனக்காக என்
நாணத்தின் வர்ணங்களால்

எழுதியவர் : ஞானக்கலை (27-Jan-17, 8:37 pm)
சேர்த்தது : ஞானக்கலை
Tanglish : vaanavil
பார்வை : 60

மேலே