பெயர்

அன்று ஒரு கவிதைப் போட்டி.....
என்னவள் கவிதை வாசிக்க மேடைக்கு சென்றாள்.......
முதலில் தன் பெயரைச் சொல்லிவிட்டு கவிதையை ஆரம்பிக்கப் போனாள்...
உடனே அதுதான் கவிதை என்று நினைத்து அனைவரும் கைதட்டி விட்டனர்!!!!😇😇

எழுதியவர் : மகேஷ் லக்கிரு (27-Jan-17, 8:21 pm)
சேர்த்தது : மகேஷ் முருகையன்
Tanglish : peyar
பார்வை : 125

மேலே