வாழ்க்கை

நான்

சந்தோஷமாக இல்லாத போது

என் முகத்தில் எப்போதும்

சந்தோஷம் இருக்க வேண்டும் -என

மற்றவர்களின் சந்தோஷத்திற்காக

வாழ ஆசைப்படுகிறேன்....

எழுதியவர் : வெங்கடேச பெருமாள் (28-Jan-17, 12:14 am)
Tanglish : vaazhkkai
பார்வை : 191

மேலே