தாரில் ஒட்டிய கார்

பள்ளியில் பாடம் கற்பிப்பவர் சார்
அவர் செல்லும் வாகனமோ கார்
சாலையில் உள்ளது தார் - அதில்
கார் ஒட்டிக்கொண்டது பார்

எழுதியவர் : அபினய் சுந்தர் (28-Jan-17, 1:09 pm)
சேர்த்தது : அபினய் சுந்தர்
Tanglish : thaaril ottiya kaar
பார்வை : 254

மேலே