தமிழே தாய்

நான் தமிழச்சி என்று சொல்வேன்.....
அதிலேயே அடங்கிவிடும்
மனிதமும்..... பெண்மையும்.....

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (28-Jan-17, 4:58 pm)
Tanglish : thamizhe thaay
பார்வை : 192

மேலே