நளினம்
அழகின் அர்த்தத்தை என்னைவிட யாரும் அழகாக கூற முயன்றால் தோற்றுத்தான் போவார்கள்,
உன் பேரழகு என் இதயத்தில் இருக்கும் வரை.
அழகு வெறும் வார்த்தையல்ல,
அது உன்னை போன்ற இளவரசிகளுக்கு கடவுளின் அன்பளிப்பு.
உன் அழகு முகத்தை பார்க்கும் போதுதான்,
அழகில் உள்ள நளினங்களை உணர்கிறேன்.
______________________________________________