இரவுகள் இல்லா நாட்கள்

இரவுகளே இல்லாத நாட்கள் கூட மிக சாதாரணம் தான் அவள் என்னுடன் இல்லாத நாட்களை ஒப்பிடும்பொழுது ......!

எழுதியவர் : பாலசுப்பிரமணி மூர்த்தி (28-Jan-17, 8:18 pm)
பார்வை : 2023

மேலே