மகிழ்ச்சி

என்னைச்சுற்றியுள்ளவர்களை சந்தோஷமடையச்செய்து,

அவர்கள் மகிழ்வதை பார்த்து மகிழ்வது மட்டுமே,

எனக்குப் பெருமகிழ்ச்சி.

எழுதியவர் : இஸ்மாயில் (28-Jan-17, 8:05 pm)
சேர்த்தது : அகரன்
பார்வை : 324

மேலே