வீட்டுக்கு வந்திருக்கா

வீட்டுக்கு வந்திருக்கா..........
என் மடியில் அமர்ந்து
கைகளில் தவழ்ந்து
தோளில் உறங்கி
விழிகளில் விழித்து
விழிக்க விளையாடி
விண்மீனாய் மின்னி
பன்கதைகள் சொல்லி
பாவினமான பூவினமது
நிலவொளியாய்
விழாக்கோலம் பூண்ட
வித்தியாசமான கைக்குழந்தை
என் வீட்டு கடைக்குட்டி
கண்மணி
இருளிலும் மிளிரும்
இனிய தங்ங்கச்ச்சி...............😍😍😍😍😍😍

எழுதியவர் : மீனாட்சி (28-Jan-17, 9:23 pm)
பார்வை : 164

சிறந்த கவிதைகள்

மேலே