நன்னயம்
துக்கமாக உள்ள சமயங்களிலும், என் முகத்தை மகிழ்ச்சியாக காட்டிக் கொள்வேன்.
என் துக்கம் விரும்பாத நண்பர்கள் முன்னிலையில்.
மகிழ்ச்சியாக உள்ள சமயங்களிலும், என் முகத்தை துக்கமாக காட்டிக் கொள்வேன்.
என் மகிழ்ச்சி பிடிக்காத, எதிரிகள் முன்னிலையில்.
அவர்களின் சிறிதுநேர மகிழ்ச்சிக்காக.
_*_*_*__*_*_*_*_*_*_*__**_*_*__*_*_*_*_*_*_*_*__*_*_**__*