வேலை

வேலை !!!
இதற்கு இப்போதைய
சூழநிலையில் தேவை !!!
பொய்யான நடிப்பு
அழகான இளமை
துடிப்பான வேகம்
துள்ளலான பாசாங்கு பேச்சு
மட்டுமே !!!
அனுபவம், ஆற்றல்
நேர்மை, பணிவு
இவை எல்லாம் பார்த்து
வேலை அளிப்பது
வெகு சில நிறுவனங்களே !!!

எழுதியவர் : கவிழகி செல்வி (30-Jan-17, 3:26 pm)
சேர்த்தது : selvi sivaraman
Tanglish : velai
பார்வை : 70

மேலே