பீச்சுக்கு லீவு --- பூட்டு போடுங்க

தமிழகம்: என்ன நினைக்கிறது?
☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺
உலகத்திலேயே பீச்சுக்கு லீவு
விட்ட மொத ஆளுங்க நம்ம
ஆளுங்க தான். அப்படியே பூட்டுப்
போட்டு, சாவிய கடல்ல
போட்டுருங்க ஆபிஸர்ஸ்.
☺☺☺☺☺
--கல்யாண் ராமன், பதிவர்
☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺
கருத்துச் சித்திரத்துக்கு மேலே
கண்ட கருத்து.
☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺
'தி இந்து' 31/01/2017