அன்பே
நீ பேசாத நாட்கள்
உன்னோடு வாழ்ந்த
என் நிமிடங்களானது
சிந்தனை தீவிர காதலானது
புன்னகை கொடு மனதை
தொடு நீ இல்லாத நாட்கள்
மரணத்தை விட கொடுமையானது
மன்னித்து மடி சேரநீ
மனம் ஏங்கும் நான்
அன்பே பேசிவிடு இல்லை
கொன்றுவிடு....
நீ பேசாத நாட்கள்
உன்னோடு வாழ்ந்த
என் நிமிடங்களானது
சிந்தனை தீவிர காதலானது
புன்னகை கொடு மனதை
தொடு நீ இல்லாத நாட்கள்
மரணத்தை விட கொடுமையானது
மன்னித்து மடி சேரநீ
மனம் ஏங்கும் நான்
அன்பே பேசிவிடு இல்லை
கொன்றுவிடு....