அறியாமை

மதுவில் அழித்துவிட்டு
மதுவை படையலிட்டு
குலதெய்வத்துக்கு பூஜை
செல்வம் வேண்டி
மரத்தை அழித்துவிட்டு
ஏரி நடுவில் ஒப்பாரி வைத்து பூஜை மழை வேண்டி மக்கள்

எழுதியவர் : சௌம்யா செல்வம் (2-Feb-17, 11:34 pm)
சேர்த்தது : செல்வம் சௌம்யா
Tanglish : ariyaamai
பார்வை : 52

மேலே