நேரமின்மை

இது கடிகார நாடகம்
இங்கு முட்கள் நீந்தி
காலம் பிறப்பதில்லை
*******•••••••••*******
அவசர அரங்கேற்றத்தில்
அதிகார விசைகள்
இதை அறிவதுமில்லை
********••••••**********
இதுவே எம்
நேரமின்மையின்
வரலாற்று உண்மை
********•••••••********

எழுதியவர் : ஹஸ்னி ஹமட் (3-Feb-17, 12:52 am)
சேர்த்தது : ஹஸ்னி ஹமத்
பார்வை : 213

மேலே