ஹஸ்னி ஹமத் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ஹஸ்னி ஹமத்
இடம்:  Akkaraipattu
பிறந்த தேதி :  20-Jun-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  31-Aug-2016
பார்த்தவர்கள்:  227
புள்ளி:  11

என்னைப் பற்றி...

கை துடிக்கிது பென் இழுக்குது மை அணைக்குது கண் அலையிது எழுதிட மனம் தவிக்கிது நீ தாள் கொடு

என் படைப்புகள்
ஹஸ்னி ஹமத் செய்திகள்
ஹஸ்னி ஹமத் - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Feb-2017 1:12 am

மாணவர்கள் கல்விக் கூடங்களை குறை கூறுவதும் கல்விக் கூட பீடாதிபதிகள் மாணவர்களை குறைகூறுவதும் இரவு பகலை தொடர்வதைப் போல் முடியாத முடிவிலி

வாத பிறதிவாதங்கள் அவ்விடயத்தை வலுவிழக்கவே செய்யுமே ஒழிய தீர்வுகளையோ முன்னேற்றத்தையோ ஏற்படுத்தும் என்பது காணல் நீர் போன்றது தூர இருந்து பேசிக் கொண்டே இருக்கலாம் பெற முடியாது.

அரசியலால் முடிவு காண நினைப்பது அறிவீனத்தின் அடையாளம்;
வளர்ச்சியோ வீழ்ச்சியோ அவர்களை வளப்படுத்தி வளர்ப்பதாகவே அது அமையும்.
இந்த அரசியல்வாதிகள் இருக்கிறார்களே;
கல்வி வளர்ச்சி கண்டால் தன்னால் தான் என்று நெஞ்சை நிமிர்த்துவார்கள்.
வீழ்ச்சியுற்றால் தன்னால் தான் முன்னேற்ற முடியும் என்று ம

மேலும்

ஹஸ்னி ஹமத் - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Feb-2017 1:04 am

தற்கால உலகில் நுழைய விரும்பும் ஒவ்வொருவரும் இறந்த கால கதவுகளை திறந்தே ஆகவேண்டும்.

அவ் இறந்த கால கதவுகளை வெற்றிகரமாக திறந்து காலடி வைத்து நடந்து கொண்டிருப்பவர்களாலேயே; எதிர்கால உலக போக்கை எதிர்வுகூற முடியும்.அக்கதவை அடையாதவர்களோ கால வெள்ளத்தில் சருகுகளாய் அடித்துச் செல்லப்படுகிறார்கள்.

இந்த இறந்த கால கதவுகள் தான் வரலாறுகள் என அழைக்கப்படுகின்றது என்ற எதார்த்தம் எல்லோருக்கும் தெரிந்த இரகசியமாய் எமக்கிடையில் இன்னும் ஒழிந்து தான் கிடக்கிறது.
இந்த வரலாறுகள் இருக்கிறதே அது; ஒரு அழகான காலம் சொல்லி அது நேற்றைய பொழுதின் இன்றைய கண்ணாடி;அது நிகழ்காலத்தின் நேற்றைய பொழுது;அது நாளைய பொழுதின் இன்றைய ஒத

மேலும்

ஹஸ்னி ஹமத் - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Feb-2017 12:52 am

இது கடிகார நாடகம்
இங்கு முட்கள் நீந்தி
காலம் பிறப்பதில்லை
*******•••••••••*******
அவசர அரங்கேற்றத்தில்
அதிகார விசைகள்
இதை அறிவதுமில்லை
********••••••**********
இதுவே எம்
நேரமின்மையின்
வரலாற்று உண்மை
********•••••••********

மேலும்

ஹஸ்னி ஹமத் - எண்ணம் (public)
03-Feb-2017 12:45 am

நேரமின்மை


இது கடிகார நாடகம்
இங்கு முட்கள் நீந்தி
காலம் பிறப்பதில்லை
*******•••••••••*******

அவசர அரங்கேற்றத்தில்
அதிகார விசைகள்
இதை அறிவதுமில்லை
********••••••**********

இதுவே எம்
*நேரமின்மையின்
வரலாற்று உண்மை
********•••••••********

மேலும்

ஹஸ்னி ஹமத் - ஹஸ்னி ஹமத் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Sep-2016 11:22 am

அறிந்தே படிங்கள்
பணம் மோதி திறமை நொறுங்கி
வானம் எங்கும் பரவி கிடக்கிது பட்டம்

பார்த்தே பாதம் படட்டும்
வேலை கடல் தாண்டுமோ என்று
தேங்கி கிடக்கும் பட்டம் பட்ட மேக மூட்டங்களில் இருந்து

விலகியே நடங்கள்
நாட்டுச் சொந்தம் அழிந்திடுமோ என்று
விற்றுச் சென்ற காணி துண்டுகளால் பெற்ற காகித துண்டில் இருந்து

திரும்பியே செல்லுங்கள்
திருப்பிச் செலுத்த முடியுமோ என்று
கடன் தந்த கார்துன்பத்திலும் இழந்த இளமைப் பருவத்திலும் இருந்து

தப்பியே ஓடுங்கள்
சுமக்கவும் சுமத்தவும் முடியுமோ என்று
திறமைக்கு வேலி இட்டு பெற்ற பெருமை
பெயரில் இருந்து

ஏற்றுக்கொள்ளுங்கள்
இலவச படிப்பு இழிவாகாது என்று
திறமையை

மேலும்

ஹஸ்னி ஹமத் - ஹஸ்னி ஹமத் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Sep-2016 12:32 am

அறிந்தே படிங்கள்
பணம் மோதி திறமை நொறுங்கி
வீதி எங்கும் பரவி கிடக்கிது பொறியியல் பட்டம்

பார்த்தே பாதம் படட்டும்
வேலை எங்கும் கிட்டுமோ - என்று
தேங்கி கிடக்கும் பட்டம் பட்ட மண் துகள்களில் இருந்து

விலகியே நடங்கள்
குடும்ப சொத்து ஆழிந்திடுமோ - என்று
விற்றுச் சென்ற காணி துண்டுகளால் பெற்ற காகித துண்டில் இருந்து

திரும்பியே செல்லுங்கள்
திருப்பிச் செலுத்த முடியுமோ - என்று
கடன்பட்ட காலத்தில் பெற்ற துன்பத்தில் இருந்து

தப்பியே ஓடுங்கள்
சுமக்கவும் சுமத்தவும் முடியுமோ - என்று
திறமைக்கு வேலி இட்டு பெற்ற பெருமை
பெயரில் இருந்து

ஏற்றுக்கொள்ளுங்கள்
வணிக படிப்பும் ஏற்ற படிப்பும்
இழிவாகா

மேலும்

வாழ்த்துக்கு நன்றி உங்கள் இலக்கிய வெளி விரியட்டும் 07-Sep-2016 4:34 pm
எழுத்திற்கு உயிர் உள்ளதா என்று கேட்போர் மத்தியில் என் வரிகளுக்கு உயிர் ஊட்டிய உங்களுக்கு பல கோடி நன்றிகள் உண்டாவதாக ஊக்கம் அழிக்கும் உங்கள் உள்ளம் என்னை வெள்ளமாய் இழுக்கிறது. 07-Sep-2016 4:30 pm
"காணி துண்டுகளால் பெற்ற காகிதத் துண்டு! திறமையை வளர்க்காமல் அது தேவையா?" அபாரமான கேள்வி! பணத்தைக் கொட்டி அல்ல! திறமையை வளர்த்தே எந்தத் துறையிலும் பிரகாசமான எதிர்காலம் பெற முடியும் என்பது நூற்றுக்கு நூறு உண்மை! "திறமையை தீட்டி பொறாமையை பூட்டி ஆளுமையை நீட்டி வாய்ப்புக்களை கூட்டி " நல்ல கவிதைத் திறன்! வாழ்த்துக்கள் ஹஸ்னி ஹமீத்! 07-Sep-2016 12:56 pm
நன்றி நண்பனே உங்களுக்கும் வாழ்த்துக்கள் உண்டாவதாக உங்கள் சிந்தனைகள் என்னை கவர்ந்தது தொடரட்டும் உம் பயணம் 07-Sep-2016 10:28 am
ஹஸ்னி ஹமத் - ஹஸ்னி ஹமத் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Sep-2016 8:28 pm

ஆழ்கடலையே சில கணத்திலே தாண்டுவேன்
தெரிந்திருந்ததும் ஏன் உன்
விழிக்கடலிலே நொடியினில் மூழ்கிவிட்டேன்!!அழகே

பனி விழும் இரவிலே
கருவிழி நினைவலை தீண்டிட
கரைதேடிட படகினில் ஏறினேன்
நிலைமாறினேன் கடல்தாண்டினேன்
கடைசியில் கரையிலே ஏங்கினேன் உயிரே

உன் விழி கணிந்திட
கதிர் வீசிட கதிர்ப்பாகிட படகையும்
துளைத்திட
மறு தரம் ஒரு முறை பார்த்தால் என்ன!
மறு முறை ஒரு தரம் பார்த்தால் என்ன!!

மேலும்

எழுத்திற்கு உயிர் உள்ளதா என்று கேட்போர் மத்தியில் என் வரிகளுக்கு உயிர் ஊட்டிய உங்களுக்கு பல கோடி நன்றிகள் உண்டாவதாக ஊக்கம் அழிக்கும் உங்கள் உள்ளம் என்னை வெள்ளமாய் இழுக்கிது கை துடிக்கிது மை தவிக்கிது எதோ எழுதிட நினைக்கிது 07-Sep-2016 5:10 pm
இந்த சிறு வயதில் எழுத்தில் நல்ல முதிர்ச்சி தெரிகிறது சில அழகான வரிகள் மனதை தொடுகின்றன இன்னும் நிறைய எழுதவும் ஹஸ்னி 07-Sep-2016 12:00 pm
please leave your comments 06-Sep-2016 8:39 pm
ஹஸ்னி ஹமத் - ஹஸ்னி ஹமத் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Sep-2016 8:28 pm

ஆழ்கடலையே சில கணத்திலே தாண்டுவேன்
தெரிந்திருந்ததும் ஏன் உன்
விழிக்கடலிலே நொடியினில் மூழ்கிவிட்டேன்!!அழகே

பனி விழும் இரவிலே
கருவிழி நினைவலை தீண்டிட
கரைதேடிட படகினில் ஏறினேன்
நிலைமாறினேன் கடல்தாண்டினேன்
கடைசியில் கரையிலே ஏங்கினேன் உயிரே

உன் விழி கணிந்திட
கதிர் வீசிட கதிர்ப்பாகிட படகையும்
துளைத்திட
மறு தரம் ஒரு முறை பார்த்தால் என்ன!
மறு முறை ஒரு தரம் பார்த்தால் என்ன!!

மேலும்

எழுத்திற்கு உயிர் உள்ளதா என்று கேட்போர் மத்தியில் என் வரிகளுக்கு உயிர் ஊட்டிய உங்களுக்கு பல கோடி நன்றிகள் உண்டாவதாக ஊக்கம் அழிக்கும் உங்கள் உள்ளம் என்னை வெள்ளமாய் இழுக்கிது கை துடிக்கிது மை தவிக்கிது எதோ எழுதிட நினைக்கிது 07-Sep-2016 5:10 pm
இந்த சிறு வயதில் எழுத்தில் நல்ல முதிர்ச்சி தெரிகிறது சில அழகான வரிகள் மனதை தொடுகின்றன இன்னும் நிறைய எழுதவும் ஹஸ்னி 07-Sep-2016 12:00 pm
please leave your comments 06-Sep-2016 8:39 pm
மேலும்...
கருத்துகள்

மேலே