ஹஸ்னி ஹமத்- கருத்துகள்
ஹஸ்னி ஹமத் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- Dr.V.K.Kanniappan [72]
- கவின் சாரலன் [32]
- மலர்91 [31]
- அஷ்றப் அலி [22]
- C. SHANTHI [16]
ஹஸ்னி ஹமத் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
எழுத்திற்கு உயிர் உள்ளதா என்று கேட்போர் மத்தியில் என் வரிகளுக்கு உயிர் ஊட்டிய உங்களுக்கு பல கோடி நன்றிகள் உண்டாவதாக
ஊக்கம் அழிக்கும் உங்கள் உள்ளம் என்னை வெள்ளமாய் இழுக்கிது
கை துடிக்கிது மை தவிக்கிது
எதோ எழுதிட நினைக்கிது
வாழ்த்துக்கு நன்றி
உங்கள் இலக்கிய வெளி விரியட்டும்
எழுத்திற்கு உயிர் உள்ளதா என்று கேட்போர் மத்தியில் என் வரிகளுக்கு உயிர் ஊட்டிய உங்களுக்கு பல கோடி நன்றிகள் உண்டாவதாக
ஊக்கம் அழிக்கும் உங்கள் உள்ளம் என்னை வெள்ளமாய் இழுக்கிறது.
நன்றி நண்பனே
உங்களுக்கும் வாழ்த்துக்கள் உண்டாவதாக
உங்கள் சிந்தனைகள் என்னை கவர்ந்தது
தொடரட்டும் உம் பயணம்
please leave your comments