நிலவொளி

கண்கள் வழியாகக் காதலைச் சொல்லியே
புண்களை ஏற்படுத்தும் பொல்லாதப் – பெண்களைப்
பண்ணென்றுப் பாடிடும் பாவலர் உள்ளவரை
விண்மேல் நிலவினொளி வீறு
*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (3-Feb-17, 3:43 pm)
Tanglish : nilavoli
பார்வை : 162

மேலே