தனிமை தொடரும்

தனிமை தொடரும்

கண்கள் சந்திக்கும்
எண்ணங்கள் பரிமாறப்படும்
உணர்வுகள் பருகப்படும்
உறவுகள் வளரும்
காலம் கடந்துபோகும்
தனிமை தொடரும்

எழுதியவர் : சூரியகாந்தி (7-Feb-17, 12:08 am)
சேர்த்தது : சூரிய காந்தி
Tanglish : thanimai thodarum
பார்வை : 119

மேலே