வீழ்த்தும் பதவி
இதயமற்றப் பேராய் இருப்பதற்கு வேண்டி
நிதமாற்றங் கொள்ளாதே நீதான் – பதவியெனும்
பாழுங் கிணற்றில் பலர்பார்க்க வென்றேதான்
வீழுவது வீழ்த்தும் விரைந்து.
*மெய்யன் நடராஜ்
இதயமற்றப் பேராய் இருப்பதற்கு வேண்டி
நிதமாற்றங் கொள்ளாதே நீதான் – பதவியெனும்
பாழுங் கிணற்றில் பலர்பார்க்க வென்றேதான்
வீழுவது வீழ்த்தும் விரைந்து.
*மெய்யன் நடராஜ்