எங்களின் தன்னம்பிக்கை
![](https://eluthu.com/images/loading.gif)
வாழ்கை ஒரு பாதையில்
கனவு வேறு ஒரு பாதையில்
லட்சியம் அது ஒரு பாதையில்
இந்த உலகத்தின் அனைத்து பாதையும் வெல்ல எங்களிடம் ஓர் பாதை!
தன்னம்பிக்கை மட்டும் எப்பொழுதும் எங்களின் பாதையில்!!
சின்ன சிறு முரட்டு உழைப்பு உடன் தொடங்குவோம் பாதையை நோக்கி💪👉👍