நினைவில் பூத்தது

என் காதல் கவிதை தூது போனது ...
என்னவளின் காதலுக்காக...
ஆனால், காதலன் நான் அல்ல...,
என்னவளின் கல்லூரித்தோழன்...
தோற்றது என் காதல் மட்டுமே
என் கவிதைகள் அல்ல...
-இப்படிக்கு
- சா,திரு -