உண்மையான காதல்

பார்த்ததும்
காதல் மலர்ந்து...
பிரிந்ததும்
உயிரை துறந்து.....
ஏன்
பார்க்காமல் கூட
காதல்....
விழி மோதி
விரல்
தீண்டா
காதல்......!
காதலியின்
முகத்தை
அழிக்கும்
உன்னதமான
காதல்....!
நண்பர்களுடன்
சேர்ந்து
காதலியை
சூறையாடும்
கவித்துவமான
காதல்.....!
வரும்
காலம் தெரியாது....
காதலும் புரியாது....
எனினும்
உலகத்தில்
ஏதேனும்
ஒரு இதயத்தில்
உண்மையான காதல்
துடித்துக்கொண்டு
இருந்தால் ...
அதற்கு
என் காதல் தின வாழ்த்துக்கள்.....!

எழுதியவர் : தேவராஜ் (14-Feb-17, 9:20 am)
சேர்த்தது : தேவராஜ்
Tanglish : unmaiyaana kaadhal
பார்வை : 91

மேலே