வாசிப்பு என்பது புத்தகத்திற்கு மட்டுமில்ல வாத்தியக் கருவிகளுக்கும் பொருந்தும்
பிப்ரவரி மாதம் (BOOK LOVERS MONTH) புத்தகக் காதலர், புத்தகப் பிரியர்களின் மாதமாக கொண்டாடப்படுவதால் பல புத்தக பதிப்பகத்தினர், மற்றும் புத்தக விற்பனையாளர்கள் பிப்ரவரி மாதம் முழுவதும் புத்தகங்களை வாங்கும் நண்பர்களுக்கு சிறப்பு கழிவு, தள்ளுபடிவிலையில் மற்றும் இலவச புத்தக இணைப்புகளையும் தருகிறார்கள் நீங்களும் உங்களுக்குத் பிடித்த புத்தகங்களை மிகக் குறைந்த விலையில் பெற்று பயனடையுங்கள் ...மேலும் காதலர் தினம்தான்."வாலண்டைன்-தினம்" பற்றிய முழு விவரங்களையும் தெரிந்துகொள்ளவேண்டுமா வருகை தாருங்கள் வைஷாலி வாசகர் வட்ட "சுட்டீஸ்-குல்கந்து" இதழ்=11 மாசி மாதம்- தேதி /நாள் 19-02-2017. பிரவரி 3வது ஞாயிறு அன்று. வைஷாலி வாசகர் வட்ட சந்திப்பு. "எழுத்துக்களிடம் எனக்குப் பிடித்ததே, அவை நம் கண்ணைப் பார்த்து மட்டும் தான் பேசும்" என்கிறார்கள் "வாசிப்பு என்பது புத்தகத்திற்கு மட்டுமில்ல வாத்தியக் கருவிகளுக்கும் பொருந்தும் ....வாசிப்போம்.... சுவாசிப்போம்".... "சுட்டீஸ்-குல்கந்து" மாசி மாத வலைப்பதிவர் பூவிதழ்-11