நகையும் சிரிப்பும் -குறுங் கவிதை

நகை ஓர் நகைத்தான் புன்னகை
வாய்விட்டு வருவது சிரிப்பு
புன்னகையில் உலகை வாங்கிடலாம்
சிரிப்பிலா வாழ்க்கை சிறக்காது
சிரிப்பு யாக்கைக்கு அருமருந்து
பிறர் சிரித்திடாமல் வாழ்தல்
வாழ்வில் உயர்வு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு� (17-Feb-17, 12:15 pm)
பார்வை : 53

மேலே