பெண் வாழ்வு

தோணிப் பயணம் துடுப்பின்றி ஆகுமோ
காணி வறண்டால் கமம்செய்யத் – தோணிடுமோ.
ஏணி படியின்றில் ஏற்றுமோ பெண்ணிற்கு
ஆணின்றி வாழ்வோ அறி.

*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (18-Feb-17, 9:55 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 143

மேலே